இந்தியா பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் Jun 30, 2026 மோடி ராஜஸ்தான் ராஜஸ்தான் போலீஸ் ராஜஸ்தான்: பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து, 40 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை தேடும் வேட்டையில் ராஜஸ்தான் போலீசார் இறங்கியுள்ளனர்.
SIR-க்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 23 கட்சிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!
புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது சிறப்பு விரைவு நீதிமன்றம்!
வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடுவதில் பிரச்னை வெடித்தது திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடும் ரகளை, மோதல்: பாஜ கவுன்சிலரின் சட்டை கிழிந்தது, 4 பேர் காயம்
பயிற்சிக்கு வந்த 6 மாணவிகள் பலாத்காரம்; கேரள கிரிக்கெட் சங்க பயிற்சியாளருக்கு 4 வழக்கில் 127 ஆண்டு சிறை தண்டனை
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்