திருத்தணி அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதன், தேவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Related Stories: