ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்ணை 35 சதவீதமாக குறைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்ணை 35 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தகுதித் தேர்வில் மட்டும் பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண் 150க்கு 75%லிருந்து 50% ஆக குறைத்திடுக. மற்ற அனைத்து பிரிவினருக்கும் 150க்கு 52%லிருந்து 35 சதவீதமாக குறைக்க வேண்டும். தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பணியில் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: