திருமயம் தொகுதியில் 1,170 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகல்

புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்த புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ராமு மீது உள்ள அதிருப்தி காரணமாக, திருமயம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரமுத்து உள்ளிட்ட சுமார் 1,170 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விளக்கினார்.

Related Stories: