×

தரங்கம்பாடி அருகே காதலன், காதலின் சடலமாக மீட்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன், காதலி சடலமாக மீட்கப்பட்டனர். புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் சடலமாக மீட்கப்பட்டனர். தரங்கம்பாடி அருகே சாந்தங்குடியில் உள்ள ஒரு கொட்டகையில் இருவரும் தூக்கிட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.

Tags : Tharangambadi ,Mayiladuthurai ,Shanthangudi ,Mayiladuthurai district ,Parthiban ,Pudupalayam ,Tharangambadi… ,
× RELATED துறைமுகம் முதல் பூஞ்சேரி வரையிலான 6...