கன்னியாகுமரி: கோவில்விளை பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. 8 பள்ளி மாணவர்கள் காயமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.