திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி..!!

மதுரை: திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது; ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: