×

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் – 3 பேர் கைது

ஆந்திரா: அனந்தபுரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தியதாக நல்லானி நந்தகுமார், நல்லானி ஜெய ராமையா, பொட்டு ராகவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது அம்பலமானது.

Tags : Andhra Pradesh ,Anantapuram ,Nallani Nandakumar ,Nallani Jaya Ramaiah ,Pottu Raghavendra ,Seshachalam forest ,Delhi ,
× RELATED மத்திய பிரதேச கல்வி அறக்கட்டளை...