தமிழகம் நத்தம் அருகே பிஸ்கட் குடோனில் தீ விபத்து Jun 25, 2026 பிஸ்கட் குடோன் நத்தை சனார்பட்டி Kudon திண்டுக்கல் : சாணார்பட்டி அருகே பிஸ்கட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், மினிவேன் எரிந்து நாசம் அடைந்தது.
பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தங்க மோதிரமா? தரமான மகப்பேறு சிகிச்சையா? – தமிழக அரசு தனது முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா
திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிறுவனத்தை நிரந்தரமாக மூட 3 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை