பருவமழை, மாண்டஸ் புயலால் பரவலாக மழை ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு உயர்வு
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு
மாண்டஸ் புயலால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் மூழ்கின
மாண்டஸ் புயலால் முடங்கிய டெல்டா மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைப்பு
மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்: மேயர் பிரியா
மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது
நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள், மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைப்பு!
நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இன்று மாலைக்குள் மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது
நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்: தலைமை செயலர் இறையன்பு அறிவுறுத்தல்
கடந்த 3 மணி நேரமாக 14. கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்து வருகிறது: தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம்