×

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கினார் மதுரை மாவட்ட நீதிபதி

மதுரை: இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை மாவட்ட நீதிபதி தொடங்கினார். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்கிறார்.தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களுக்கும் நீதிபதி செல்லவுள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கினார் மதுரை மாவட்ட நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Madurai District ,Ajith Kumar ,Madurai ,Judge ,John Sunderlal Suresh ,High Court ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...