டெல்லி : காற்று மாசால் திண்டாடும் தலைநகர் டெல்லியில் உணவகங்களில் கரி அடுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கப்படும் தந்தூரி மற்றும் BBQ உணவு வகைகள் தயாரிப்பு இதனால் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.