தமிழகம் 1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! Feb 16, 2024 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் சென்னை சென்னை: 1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். 258 மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. The post 1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு
தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச பேருந்து பயண திட்டத்தால் குடும்ப வருமானம் சேமிக்கப்படுகிறது: அரசுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்
காக்களூர் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் வழங்கினார்
மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சரக்கு வாகன போக்குவரத்து பூங்கா பணியை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: பழைய இடத்திலேயே கட்டித்தர கோரிக்கை