×

சொல்லிட்டாங்க…

* தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. பாமக தலைவர் அன்புமணி

* அன்புமணியை பாத்தாலே எனக்கு டென்ஷன் ஆகுது. ரத்தக்கொதிப்பு வருது. பாமக நிறுவனர் ராமதாஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Bhamaka ,Anbumani ,Ramadas ,Pamaka ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...