×

கொள்கை எதிரிகள் உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என புலம்புகிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: இறங்கி அடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின், கொள்கை எதிரிகள் உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என புலம்புகிறார்கள் என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் ‘இளைஞரணிப் பணியை உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்துள்ளோம். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லா உதயநிதி செயல்படுகிறார். திமுகவை வலுப்படுத்த லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் உதயநிதி சேர்த்துள்ளார்’ எனவும் பேசினார்.

Tags : Udayanidi ,Chief Minister ,MLA K. Stalin ,Tiruvannamalai ,Udayaniti Stalin ,Udayaniti ,Uddhav Thackeray ,Northern Zone Dimuka Youth Team Executives ,K. Stalin ,Udayanidhi ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...