சொல்லிட்டாங்க…

* ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா எங்களிடம் வசூலிக்கும் அதே வரிகளை நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்

* பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அதிகாரத்தின் ஆணவ போதையில் இருக்கின்றன. நாட்டின் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டன. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: