×

சொல்லிட்டாங்க…

* ராணுவத்தில் குறுகிய கால பணியான அக்னிவீரர் திட்டத்தை அறிமுகப்படுத்தி, படையில் சேர விரும்பும் இளைஞர்களை ஒன்றிய அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

* ஒன்றரை மணி நேரம் சாலையில் தர்ணா செய்ய ஆளுநருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் பேரவையில் அரசின் உரையை படிக்கத்தான் அவருக்கு நேரமில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Union government ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,
× RELATED வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு...