×

சொல்லிட்டாங்க…

* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப, இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இளைஞர்கள் மீண்டும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Jammu and ,Kashmir ,
× RELATED சொல்லிட்டாங்க…