×

சொல்லிட்டாங்க…

கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசின் தோல்விகளை மறைப்பதற்காக பாஜ உணர்ச்சிகரமான பிரச்னைகளை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

சிபிஐ, அமலாக்கத்துறையின் மூலம் பாஜ அரசு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது. பாஜவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Mallikarjuna Kharge ,CBI ,Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை...