ஈரோடு: மஞ்சள் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1000 சரிந்துள்ளது. ஈரோடு மஞ்சள் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.14,056 ஆக இருந்து மஞ்சள் விலை ரூ.1107 குறைந்து ரூ.12,409-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post மஞ்சள் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1000 சரிவு..!! appeared first on Dinakaran.