தமிழகம் குற்றம் உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை Sep 04, 2024 உலக வங்கி சென்னை சுனில் குமார், எஸ். எம். எஸ் வாஞ்சிநாதன் தின மலர் சென்னை: உலக வங்கி சென்னை பொது மேலாளர் சுனில் குமாருக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ், எஸ்.எம்.எஸ் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி முன்னாள் ஊழியர் வாஞ்சிநாதனை பிடித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை appeared first on Dinakaran.
விருதுநகரில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து லோடு வேன் 2 லாரிகள் பயங்கர மோதல்: டிரைவர் சாவு ஒருவர் காயம்
ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைக்க முடியாத பிரதமர் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ளவது நல்லது: செல்வப்பெருந்தகை கண்டனம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!