தமிழகம் எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு Sep 26, 2023 நிர்மலா சீதாராமன் சென்னை மத்திய அமைச்சர் சென்னை: எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒன்றிய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். The post எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் இன்று மாலை திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி: நாளை சித்திரை தேரோட்டம்
‘அந்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்’ – பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
2வது நாளாக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்பில் இருந்து வந்த தமிழக மாணவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் சா.மு.நாசர்
நாமக்கல் அதிமுகவில் மாஜி அமைச்சர், மாஜி எம்எல்ஏ இடையே மோதல் முற்றியது: எடப்பாடி பிறந்தநாளை தனித்தனியாக கொண்டாடியதால் சர்ச்சை வெடித்தது
பெருங்களத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் 36 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கினார்: கூடுதல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியது அமலாக்கத்துறை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு..!!
வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேட்டி