The post மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழ்நாடு அரசு இணையதளம் தொடங்கியது. இதுவரை ரூ.1,000 கிடைக்கப்பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.