The post எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் appeared first on Dinakaran.
எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்பது உறுதியானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.