முதல் டெஸ்ட் 3 நாட்களில் முடிவடைந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையை அனுபவித்த இந்திய அணி இன்று டிரினிடாட் செல்கிறது. அயர்லாந்தின் பயணத்திற்கான அணியை இறுதி செய்வதற்கு முன் ரோகித் மற்றும் ராகுலுடன் அகர்கர் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
The post வெஸ்ட்இண்டீஸ் செல்லும் அகர்கர் appeared first on Dinakaran.