×

மேற்குவங்கத்தில் பதற்றம்; குண்டுவெடிப்பில் 2 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் ஹடியா கிராமத்தில் இரண்டு குழுக்கள் இடையே மோதல் நேற்று முன்தினம் இரவு மோதல் உருவானது. இந்த மோதலின்போது கும்பல் உள்ளூரில் தயாரித்த குண்டுகளை வீசியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியானார்கள். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர்.

The post மேற்குவங்கத்தில் பதற்றம்; குண்டுவெடிப்பில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Hadiya village ,Birbhum district ,Dinakaran ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்