கும்பகோணம்: வார விடுமுறை, முகூர்த்தநாளையொட்டி கும்பகோணம் கோட்டத்தில் 8,9 ல் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.