×
Saravana Stores

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2715 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 779 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியின் நீரிருப்பு 494 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai drinking ,Chennai ,Maghal Lake ,Lake Chozhavaram ,Chennai Drinking Lakes ,
× RELATED அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே...