×

விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கவேல் மீது ஊழல் உள்ளிட்ட புகார்கள் இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு செயலாளர் உத்தரவிட்டார்.

The post விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram District ,Thangavel ,Dinakaran ,
× RELATED மயிலம் அருகே நள்ளிரவில் துணிகரம்:...