படகை விடுவிக்க 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ஆயிரம் அபராதம் கட்டினால் மீட்க முடியும் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மாலத்தீவு அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகை அபராதம் இல்லாமல் இல்லாமல் மீட்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர் படகுகளை மீட்க விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.