The post தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார் விஜயகாந்த்!! appeared first on Dinakaran.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார் விஜயகாந்த்!!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடுகின்றனர்,