விஜயதசமியையொட்டி, சரஸ்வதி கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் குருக்கள், குழந்தைகள் நாவில் தங்க ஊசியால் ஓம் எழுதினார்கள். பின்னர் பச்சரிசியில் ‘அகர முதல’ எழுத்துகளை குழந்தைகள் கைபிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தனர். சரஸ்வதி கோயில் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
The post ஆனா.. ஆவன்னா.. விஜயதசமியையொட்டி அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்.. வித்யாரம்பம் கோலாகலம்..!! appeared first on Dinakaran.