The post விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை உடன் சேர்த்து 800 சொத்து ஆவணங்களும் தாக்கல்..!! appeared first on Dinakaran.
விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை உடன் சேர்த்து 800 சொத்து ஆவணங்களும் தாக்கல்..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை உடன் சேர்த்து 800 சொத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட 800 ஆவணங்களும் 10,000 பக்கங்கள் கொண்டவை என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.