×

வேங்கைவயல் வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு!!

புதுக்கோட்டை: நீதிபதி விடுப்பால் வேங்கைவயல் வழக்கை ஜூலை 14ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அண்மையில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் தொடர்ந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Pudukkottai court ,Judge ,Viduppal ,CBI ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!