திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரம்மாண்ட சந்திப்பு நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்குகிறது. 91 தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.