×

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை: ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

The post புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Valluvar Castle ,Chennai ,Valluvar Kotatta ,K. Stalin ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்