தமிழகம் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1369 கனஅடியாக அதிகரிப்பு Jan 23, 2024 வயகை அணை மதுரை வைகை அணை தின மலர் மதுரை: வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1169 கன அடியில் இருந்து 1369 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1369 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. The post வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1369 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு: ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து