- உ.பி.
- புது தில்லி
- பாதுகாப்பு அமைச்சரவை
- சிந்து நடவடிக்கை
- மோடி
- மத்திய அமைச்சரவை
- எச்.சி.எல்-ஃபாக்ஸ்கான்
- ஜேவர்
- தின மலர்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடி விவாதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், உபி ஜேவாரில் எச்சிஎல்-பாக்ஸ்கான் இணைந்து ரூ.3,706 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.
The post உபியில் புதிய செமிகண்டக்டர் ஆலை appeared first on Dinakaran.
