டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றுவது ஏன் என மக்களவையில் பிரியங்கா காந்தி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அதிகாரங்களை குறைத்து ஒன்றிய அரசு அதிகாரக் குவிப்பில் ஈடுபடுகிறது. திட்டத்திற்கான நிதியை 40%ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. உண்மையில் இந்த மசோதா ஏழைகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது
