×

நாளை தமிழகம் வருகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா..!!

டெல்லி: மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். பாரதிய ஜனதா மாநில மையக்குழுக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைலவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் மதியம் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

The post நாளை தமிழகம் வருகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Tamil Nadu ,Delhi ,Bharatiya Janata State ,Central ,Committee ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...