×

புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் பயணம் ரத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா தனி ஹெலிகாப்டர் மூலம் திருமயத்திற்கு மாலை 5 மணிக்குள் வந்து இறங்குவதாக இருந்தது. மழையின் காரணமாக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் ஹெலிகாப்டர் வந்து இறங்க வேண்டிய லேனா விளக்கு பகுதியிலும் மழை பெய்து வருகிறது

The post புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் பயணம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Pudukottai ,Thirumayat ,Madurai ,Thirumayam ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!