×

வங்கிகள் விழிப்புடன் செயல்பட ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: சைபர் தாக்குதலை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் வங்கிகள் இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியுடன் வங்கிகள் தொடர்பில் இருக்க ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் விழிப்புடனும் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டும்.

The post வங்கிகள் விழிப்புடன் செயல்பட ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU GOVERNMENT ,Delhi ,Union Ministry of Finance ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED விமான நிலையம் முழு திறனையும்...