சொல்லிட்டாங்க…

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் அபாயம் உள்ளது. :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
மதுரை எய்ம்ஸ் இன்னும் ஏன் திறக்கவில்லை என்பதற்கு, முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும். :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: