உலகக்கோப்பைக்காக தடையில்லா மின்சாரம்

சென்னை: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் நேரத்தில் எந்த இடையூறுகளும் இல்லாமல் போட்டியை ரசிகர்கள் காண ஏதுவாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக மின் வாரியம் தெரிவித்தது. இதையடுத்து இறுதிப்போட்டி நடைபெற்ற 7 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரிவு அலுவகங்களில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உலகக்கோப்பைக்காக தடையில்லா மின்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: