உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிப்பு

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் உயர் மின்னழுத்த கம்பியில் மரம் விழுந்ததால் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரத்தை உடனடியாக அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: