தமிழகம் தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! Nov 07, 2023 தாருவாய்குளம் தூத்துக்குடி தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக கடல் மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! appeared first on Dinakaran.
கோடை விடுமுறை முடிவதால் குவிகின்றனர்; பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிய திருச்செந்தூர் கோயில் வளாகம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை : ஐகோர்ட் உத்தரவு
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.56 லட்சத்தில் திருமண மண்டபம் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்
இறையன்பர்கள் போற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டு திராவிட நாயகர் ஆட்சியில் ‘தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்தும் அறநிலைய துறை தொண்டுகள்’: 4 ஆண்டுகளில் 2,967 குடமுழுக்கு விழா
உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது
தமிழகத்தில் 2.26 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு; 6.98 கோடி பேரின் ஆதார் தரவு விவரங்கள் சேகரிப்பு: விரல் ரேகை பதிவு கட்டாயம்
ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய ஐபோன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் : 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு!!