திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படம் வெளியீடு..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே 2 தளத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. 8 பேருந்துகளை நிறுத்தும் இடம், 12 கடைகள், ஓய்வுஅறை உள்ளிட்டவற்றுடன் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ளது.

The post திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படம் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: