திருச்சி: திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்தில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார்.
The post திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.