The post திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.
திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை

திருச்சி : திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.