×

உத்தரப்பிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் ராஜ்தானி விரைவு ரயிலை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோயில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து கட்டியுள்ளனர் மர்மநபர்கள். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

The post உத்தரப்பிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Rajdhani Express ,Hardoi, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...